கோலாரை விடுத்தது நீ குளிக்கும் கிணற்று நீரில்
தேடினால் தங்கம் கிடைத்தாலும் கிடைக்கும்
எனது சந்தேகம் எல்லாம்
தங்கம் இருப்பது நீ குளிக்கும் நீரிலே இல்லை
நீ குளித்த நீரிலா ??
- ஜெய் சத்யா
தேடினால் தங்கம் கிடைத்தாலும் கிடைக்கும்
எனது சந்தேகம் எல்லாம்
தங்கம் இருப்பது நீ குளிக்கும் நீரிலே இல்லை
நீ குளித்த நீரிலா ??
- ஜெய் சத்யா
No comments:
Post a Comment